00:00
04:07
வெட்டி வீரத்தால வீணா சேர்ந்த கூட்டம்
வெரசா ஆடுவோம்டா கன்னாமூச்சி ஆட்டம்
வேற மாரி வந்த வெடல பசங்க கூட்டம்
தேடி சேர்த்ததில்ல
தானா சேர்ந்த கூட்டம்
ஹே பறக்கட்டும் பறக்கட்டும் பறக்கட்டும்
பணம் வெளிய கொஞ்சம் பறக்கட்டும்
மறக்கட்டும் மறக்கட்டும் மறக்கட்டும்
கவலை மறந்து சிரிக்கட்டும்
கலங்கட்டும் போலம்பட்டும் கேளம்படும்
எதிரி எல்லாம் நல்ல கதரட்டும்
நடக்கட்டும் நடக்கட்டும் நடக்கட்டும்
நெனைச்சது எல்லாம் நடக்கட்டும்
கதைகளும் மாறட்டும்
கனவுகள் கூடட்டும்
பலமுறை தோற்றவன்
ஒருமுறை வாழட்டுமே
விடியல்கள் நீளட்டும்
இரவுகள் மூடட்டும்
இருட்டினை தேடியே வாழ்பவன்
ஓடி ஒழியட்டுமே
தேடி சேர்த்ததில்ல
தானா சேர்ந்த கூட்டம்
முடியாது நடக்காது
என என்றும் எண்ணக்கூடாது(எண்ணக்கூடாது)
இது கிடையாது கிடைக்காது
என எவரும் சொல்ல கூடாது
தெரியாது புரியாது
என எதற்கும் திக்க கூடாது
நாம் தோற்றாலும் துவன்றாலும்
நடுவினிலே நிக்கக்கூடாது
சரி எதுவுமே தவறே இல்லை
துணிவிற்கு நிகரே இல்லை
உதவாதவன் உயிரே இல்லை
யாரும் இங்கே தனியே இல்லை
கதைகளும் மாறட்டும்
கனவுகள் கூடட்டும்
பலமுறை தோற்றவன்
ஒருமுறை வாழட்டுமே
விடியல்கள் நீளட்டும்
இரவுகள் மூடட்டும்
இருட்டினை தேடியே வாழ்பவன்
ஓடி ஒழியட்டுமே
வெட்டி வீரத்தால வீணா சேர்ந்த கூட்டம்
வெரசா ஆடுவோம் டா கன்னாமூச்சி ஆட்டம்
வேற மாரி வந்த வெடல பசங்க கூட்டம்
தேடி சேர்த்ததில்ல
தானா சேர்ந்த கூட்டம்
ஹே பறக்கட்டும் பறக்கட்டும் பறக்கட்டும்
பணம் வெளிய கொஞ்சம் பறக்கட்டும்
மறக்கட்டும் மறக்கட்டும் மறக்கட்டும்
கவலை மறந்து சிரிக்கட்டும்
கலங்கட்டும் போலம்பட்டும் கேளம்படும்
எதிரி எல்லாம் நல்ல கதரட்டும்
நடக்கட்டும் நடக்கட்டும் நடக்கட்டும்
நெனைச்சது எல்லாம் நடக்கட்டும்
தானா சேர்ந்த கூட்டம்
தானா சேர்ந்த கூட்டம்