00:00
03:22
வாழ்க்கையின்னா
வெற்றியும் இருக்கும்
தோல்வியும் இருக்கும்
ஒத்துக்க ஒத்துக்கடா
வாழ்க்கை தரும் கஷ்டத்தில்
எந்த நஷ்டமும் இல்லை
பாடத்த கத்துக்கடா
எண்ணம் போல வாழ்க்கை
நல்லதே நெனைங்கடா
யாரையும் ஏமாத்தாம
ஒழுங்கா உழைங்கடா
ஜாதி, மதம் இனமெல்லாம் நம்மள
அடைக்கும் சிறைங்கடா
உலகம் ரொம்ப பெருசு
றெக்க விறிச்சு பறங்கெடா
பாகுபலிக்கொரு கட்டப்பா
அதப் போலதான் எங்க சித்தப்பா
போட்டியே பல get-up'ah
அடக் கடைசில எல்லாமே set-up'ah
ஏ பாகுபலிக்கொரு கட்டப்பா
அதப் போலதான் எங்க சித்தப்பா
போட்டியே பல get-up'ah
அடக் கடைசில எல்லாமே set-up'ah
♪
Love'uல விழுந்து life'ah யே
மறக்க கூடாதுடா தம்பி
பாசத்தோட பெத்தவங்களாம்
உன்னை மட்டும் நம்பி
Stove'uல விழுந்த கறியப் போல
வேகாதடா தம்பி
நீ வெந்த பின்னாலும்
நொந்த பின்னாலும்
Friend's இருக்கான் தம்பி
வேசம் போட்டு வேசம் போட்டு
வாழ பழகிட்டா
வீசும் காத்தின் வாசம் கூட
வெசமாகிடும் டா
பாசம் காட்டி நேசம் காட்டி
வாழ பழகிட்டா
மோசமான வாழ்க்கை கூட
வசமாகிடும் டா
Life'u அது once'u தான்
கொடுக்கும் பல buns'u தான்
நமக்கு நல்ல மன்சு இருந்தா
friends இருந்தா funs'u தான்
Life'u அது once'u தான்
கொடுக்கும் பல buns'u டா
நமக்கு நல்ல மன்சு இருந்தா
friends இருந்தா funs'u தான்
♪
பாகுபலிக்கொரு கட்டப்பா
அதப் போலதான் எங்க சித்தப்பா
போட்டியே பல get-up'ah
அடக் கடைசில எல்லாமே set-up'ah
ஏ பாகுபலிக்கொரு கட்டப்பா
அதப் போலதான் எங்க சித்தப்பா
போட்டியே பல get-up'ah
அடக் கடைசில எல்லாமே set-up'ah