00:00
04:06
"உங்கள் குறிப்பிடும் பாடல் பற்றிய தகவல்கள் தற்போது கிடைக்கவில்லை."
ஓ ஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓ ஓ...
ஓ ஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓ ஓ...
நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு விட்டு விட்டு துடிக்கிற
நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு தட்டுக்கெட்டு தவிக்கிறேன்
நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு விட்டு விட்டு துடிக்கிற
நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு தட்டுக்கெட்டு தவிக்கிறேன்
இமைக்காதே பெண்ணே
ஓர் நொடி உன் விழி காணா என் விழி
கண்ணீர் சுழல் அதன் உள்ளே மூழ்காதோ
சிரிக்காதே பெண்ணே
♪
உன் சிறு புன்னகை திடீர் மின்னலை எந்தன் நெஞ்சம்
எங்கும் அள்ளி தூவாதோ
நீ வரும் தருணங்கள் எல்லாம் சில்லென்று குளிராய் மாறிடும்
வனிதையின் மனம் வான் மீது பறவையாகிடும்
ஓ... இரு விழியிலே உரையாடல் நடத்தி
இதயத்தை மெல்ல அழகாகக் கடத்தி
கொடுமைகள் செய்யும் கொலைகார சிறுக்கி நீயடி
நகங்களில் எல்லாம் மருதாணிச் சிவப்பு
உதடுகள் விட்டு உதிராத ச்சிரிப்பு
வயதுக்கு வந்த வளமான கொழுப்பு நீயடி...
நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு விட்டு விட்டு துடிக்கிற
நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு தட்டுக்கெட்டு தவிக்கிறேன்... ஹே...
♪
என் காலை மாலை
உன்னோடு தானே
என் சாலை பூவும்
உன்னாலே தானே
ஆண்மை என்றாலே
உன் தேகம் தானே
மார்போடு சாய்ந்தால் காற்றாகிறேன்
நெஞ்சிலே புயலொன்று அடிக்குது
செல்லமே இறகுகள் பறக்குது என்னுள்ளே எல்லாம் உன்னாலே
நீ தானே ஒட்டிக்கிட்ட கண்ணுல காத்துல மூக்குல மூச்சில
இமைக்காதே பெண்ணே ஓர் நொடி உன் விழி காணா என் விழி
கண்ணீர் சுழல் அதன் உள்ளே மூழ்காதோ
சிரிக்காதே பெண்ணே... ஏ...
♪
சிரிக்காதே... நெஞ்சே நெஞ்சே என்னாச்சு உனக்கு விட்டு விட்டு துடிக்கிற
சிரிக்காதே... நெஞ்சே நெஞ்சே என்னாச்சு எனக்கு தட்டுக்கெட்டு தவிக்கிறேன்... ஹே...
சிரிக்காதே... ஆ... ஆ...