00:00
05:32
ஏரோபிலனே சர்ர்ர் மேலே
அதையும் தாண்டி கிர்ர்ர் கீழே
♪
ஏரோபிலனே பறக்குது பார் மேலே
அதையும் தாண்டி மின்னல் போகரே கீழே
நான் போட பொறையன் அவளுக்குத்தான் மாலை
உனக்கு தில் இருந்த வெட்டி பாரு காலே
கள்ளிருந்த நாயா காணோம்
நாயிருந்த கள்ள காணோம்
கள்ளிருந்த நாயா காணோம் டோய்
ஹே கள்ளிருந்த நாயா காணோம்
நாயிருந்த கள்ள காணோம்
கள்ளிருந்த நாயா காணோம் டோய் ...
ஏரோபிலனே பறக்குது பார் மேலே
அதையும் தாண்டி மின்னல் போகரே கீழே
♪
தவிக்கு குலுக்கி முடிகி நடந்து வரா
இடுப்பு மடுப்பு தரா
நடக்க மனசே எலும்பு நின்னா
சரக்கு தரா டோய்
தவிக்கு குலுக்கி முடிகி நடந்து வரா
இடுப்பு மடுப்பு தரா
நடக்க மனசே எலும்பு நின்னா
சரக்கு தரா டோய்
போதை வந்தாக எல்லாமே ரெண்டு
பொண்ணை ரெண்டா நீ தேடாதே friend'உ
தவிக்கு குலுக்கி முடிகி நடந்து வரா
இடுப்பு மடுப்பு தரா
நடக்க மனசே எலும்பு நின்னா
சரக்கு தரா டோய்
ஹே, போனதை வந்தாக எல்லாமே ரெண்டு
பொண்ணை ரெண்டா நீ தேடாதே friend'உ
தண்ணினாலும் kick'உ வரும்
பொண்ணுனாலும் kick'u வரும்
ரெண்டும் இங்கே அக்கா தங்கை
கேட்டு பார்ரா பஞ்சாப் சிங்க் 'ஐ
டோரா டூ டோரா டூ ...
டோரா டூ டோரா டூ ...
டோரா டூ டோரா டூ ...
டோரா டூ டோரா டூ டூ டூ ...
கண்ணிருந்தால் காதல் வரும்
காசிருந்தால் சொந்தம் வரும்
பொன்னிருந்தால் போனதை வரும் டோய்
ஹே கண்ணிருந்தால் காதல் வரும்
காசிருந்தால் சொந்தம் வரும்
பொன்னிருந்தால் போனதை வரும் டோய் ...
ஏ ஏ ஏரோபிலனே பறக்குது பார் மேலே
அதையும் தாண்டி மின்னல் போகரே கீழே
♪
தவிக்க தவிக்க விழுந்து புட்டா
குடிக்க நெனச்சு மறந்துபுட்டா
சிரிச்சி சிரிச்சி மழுப்பிப்புட்டா
கொதிக்க கொதிக்க தெறந்துபுட்டா
முழுசா நாநஜாஷி முக்காடு எதற்கு
மிச்சமீதியே ஊதவேண்டா எனக்கு
தவிக்க தவிக்க விழுந்து புட்டா
குடிக்க நெனச்சு மறந்துபுட்டா
சிரிச்சி சிரிச்சி மழுப்பிப்புட்டா
சென்னை சில்க்கு டோய்
முழுசா நனைஞ்சாச்சு முக்காடு எதுக்கு
மிச்ச மீதியை ஊதவேண்டா எனக்கு
ஊத்துக்குளி வெண்ணெயில்
உருட்டி செஞ்ச பொன்மயிலே
ஊறுதடி உச்சந்தலை
உரசி பாத்தா தப்பவே இல்லை
டோரா டூ டோரா டூ ...
டோரா டூ டோரா டூ ...
டோரா டூ டோரா டூ ...
டோரா டூ டோரா டூ டூ டூ ...
கொம்பிருந்த குரங்க காணோம்
கோரங்கிருந்தா கொம்பா காணோம்
ஜொள்ளிருந்த லொள்ள காணோம் டோய்
ஹே கொம்பிருந்த குரங்கை காணோம்
கோரங்கிருந்தா கொம்பா காணோம்
ஜொள்ளிருந்த லொள்ள காணோம் டோய் ...
ஏரோபிலனே பறக்குது பார் மேலே
அதையும் தாண்டி மின்னல் போகரே கீழே
ஏரோபிலனே பறக்குது பார் மேலே
அதையும் தாண்டி மின்னல் போகரே கீழே
நான் போட பொறையன் அவளுக்குத்தான் மாலை
உனக்கு தில் இருந்த வெட்டி பாரு காலே
கள்ளிருந்த நாயா காணோம்
நாயிருந்த கள்ள காணோம்
கள்ளிருந்த நாயா காணோம் டோய்
ஹே கள்ளிருந்த நாயா காணோம்
நாயிருந்த கள்ள காணோம்
கள்ளிருந்த நாயா காணோம் டோய் ...