00:00
05:25
இந்நேரம் இந்த நேரம்
பின்னே நகர கூடாதா
உன் மீது வந்த காதல்
உள்ளே புதையாதா
என் காயம் ஆயுள் காலம்
தீரும் போதும் ஆறாதா
முன் பாதை ஞாபகங்கள்
நெஞ்சில் அணையாதா
அறியாத பூகம்பமாக
என்னை ஓர் வார்த்தை ரெண்டாக்குதே
தெரியாத ஒரு காதல் கூடு
அதில் இதயங்கள் மூன்றோடுதே
எங்கிருந்தோ நீ வந்தாயே உறவே
கண் இமை போல சேர்வாயோ பிரிவே
இந்நேரம் இந்த நேரம்
பின்னே நகர கூடாதா
உன் மீது வந்த காதல்
உள்ளே புதையாதா
என் காயம் ஆயுள் காலம்
தீரும் போதும் ஆறாதா
முன் பாதை ஞாபகங்கள்
நெஞ்சில் அணையாதா
கண்ணுமுழுச்சோ ஏங்கி தவிச்சோ
மனம் உன்ன நெனச்சோ காத்துருந்துச்சோ
கையில் கெடச்சும் காற்றில் விட்டாச்சோ
இதில் உன்னை தொலச்சோ தோற்றுருந்துச்சோ
♪
ஏன் இந்த கனவு
வெட்ட வெளியில்
கொட்டி செல்லுதே
கொட்டி செல்லுதே
யார் இட்ட விறகில்
நெஞ்சம் நெருப்பாய்
பற்றி கொள்ளுதே
போ, இன்னும் தொலைவாய்
இந்த நெருக்கம் என்னை தள்ளுதே
என்னை தள்ளுதே நீ தந்த நினைவு
என்னை அழகாய் சுற்றிக்கொள்ளுதே
ஒன்று சேர்ந்தாலும் விட்டுச் சென்றாலும்
இந்த காதல் தான் மாறாது
சொல்லி கொண்டாலும் உள்ளே கொன்றாலும்
இந்த காதல் தான் தீராதே
உன்னை காண தான் இங்கே வந்தேனே
என்னை காணாமல் நானும் நின்றேனே
வெளி காட்டாமல் வேஷம் கொண்டேனே
எந்தன் ஆசைகள் அதை கொன்றேனே
கண்ணுமுழுச்சோ ஏங்கி தவிச்சோ
மனம் உன்ன நெனச்சோ காத்துருந்துச்சோ
கையில் கெடச்சும் காற்றில் விட்டாச்சோ
இதில் உன்னை தொலச்சோ தோற்றுருந்துச்சோ
♪
இந்நேரம் இந்த நேரம்
பின்னே நகர கூடாதா
உன் மீது வந்த காதல்
உள்ளே புதையாதா
என் காயம் ஆயுள் காலம்
தீரும் போதும் ஆறாதா
முன் பாதை ஞாபகங்கள்
நெஞ்சில் அணையாதா
அறியாத பூகம்பமாக
என்னை ஓர் வார்த்தை ரெண்டாக்குதே
தெரியாத ஒரு காதல் கூடு
அதில் இதயங்கள் மூன்றோடுதே
எங்கிருந்தோ நீ வந்தாயே உறவே
கண் இமை போல சேர்வாயோ பிரிவே
கண்ணுமுழுச்சோ ஏங்கி தவிச்சோ
மனம் உன்ன நெனச்சோ காத்துருந்துச்சோ
கையில் கெடச்சும் காற்றில் விட்டாச்சோ
இதில் உன்னை தொலச்சோ தோற்றுருந்துச்சோ