00:00
04:10
இந்தப் பாடல் தொடர்பான தகவல்கள் இப்போது கிடைக்கவில்லை.
ஐஸக் அசிமோ பேரன்டா
சுண்டக்கா சைஸ் சூரண்டா
ஐஸக் அசிமோ பேரன்டா
சுண்டக்கா சைஸ் சூரண்டா
♪
ராஜாளி நீ காலி
இன்னைக்கு எங்களுக்கு தீவாளி
ராஜாளி செம்ம ஜாலி
நரகத்துக்கு நீ விருந்தாளி
மாஸ்சு நான் பொடி மாசு
வெடிச்சாக பூம் பட்டாசு
பாஸ்செஹ் நான் குட்ட பாஸ்சு
மாட்டிக்கிட்ட மச்சான் நீ பூட்ட கேஸ்சு
♪
நக நக நா ஆளே அம்பு
பீரங்கி நீ முள்ளங்கி
நக நக நா தான் இயங்கி
உன் காதுல வச்சேன் சம்பங்கி
நக நக நா ஆளே அம்பு
பீரங்கி நீ முள்ளங்கி
நக நக நா தான் இயங்கி
உன் காதுல வச்சேன் சம்பங்கி
நக நக நக ரங்குஸ்கி
உனக்கு ஊத வந்தேன் சாங்ஸ்க்கி
புடி புடி புடிடா மூக்க புடி
உன் மூக்குல பூந்தேன் தாக்கு புடி
♪
ராஜாளி நீ காலி
இன்னைக்கு எங்களுக்கு தீவாளி
ராஜாளி செம்ம ஜாலி
நரகத்துக்கு நீ விருந்தாளி
மாஸ்சு நான் பொடி மாசு
வெடிச்சாக பூம் பட்டாசு
பாஸ்செஹ் நான் குட்ட பாஸ்சு
மாட்டிக்கிட்ட மச்சான் நீ பூட்ட கேஸ்சு
பட்சி சிக்கி கிச்சோ
ரெக்க பிச்சிக் கிச்சோ
உன்ன முறச்சி கிச்சோ.
அச்சச்சோ...